andhra-pradesh விசாகப்பட்டினம் உருக்காலையை தனியாருக்கு விற்கும் மோடி அரசு.... நிதித்துறை நிர்வாக இயக்குநரை 6 மணி நேரம் சிறைப்பிடித்து தொழிலாளர்கள் எதிர்ப்பு.... நமது நிருபர் மார்ச் 12, 2021 குர்மன்னபலேம் பகுதியில் உள்ள ஆலையின் அலுவலகத்தை ஆயிரக்கணக்கில் கூடி முற்றுகையிட்டனர்.....